Proverb


Ability

1.Without luck ability is nothing

      அதிர்ஷ்டம் இல்லையேல் திறமையும் இல்லை 

   2. Ability is of little ac1count without opportunity 

       வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?

    3.Behind an ableman there are always other able man

      ஒரு வித்தகனுக்குப் பின்னால்  ஓராய்ரம் வித்தகர்கள்

    4.From each according to his abilities to each according to his needs

     திறமைப்படி பெறு,தேவைப்பட்டி கொடு

  5.They are able because they think they are able

     உயர்வுக்கு கருதினால் உயர்த்திட முடியும்

   6. People are always ready to admit a man’s ability  after he gets there

      முச்சடக்கிக்க் காட்டினால்தான் முனியென ஏற்பார்

   7.Do what you can with that you have where you are

    வல்லவனுக்கு ப்புல்லும் ஆயுதம் 


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started